காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலத்துடன் மொத்தம் 101 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
இது ஒரு புறம் மகிட்சி என்றாலும் , போட்டி தொடங்கும் முன்பே
சர்ச்சைகள், சந்தேகங்கள்,தொடங்கிவிட்டன .
விளையாட்டு அரங்கங்கள் தயாராகவில்லை, தயாரானவையும் நல்ல தரத்தில் இல்லை; விளையாட்டு கிராமத்தைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது; கொசுக்கடி தாளவில்லை; நடைமேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டது; விளையாட்டு அரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துவிட்டது; விளையாட்டு வீரர்களுக்கான குடியிருப்பில் உள்ள கட்டில்களில் தெரு நாய்கள் படுத்து உறங்குகின்றன என்று ஏகப்பட்ட புகார்கள், இவ்வாறெல்லாம் இந்தியாவை வெளிவுலகிற்கு சிலர் அடையாளம் காண்பித்தாலும் ,நம்முடைய விளையாட்டு வீரர்களின் திறமையையும் , பாராட்டாமல் இருக்கவே முடியாது.
என்னை பொறுத்தவரை இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்பது
இந்தியாவிற்கு சிறப்பான வெற்றி ......
குறுகிய காலத்தில் சர்வதேச தரத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது என்றால்மகிழ்சி.... இது ஒரு புறம் இருக்க ,இந்தப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வாங்கிக் குவிக்கும் திறமை நம்முடைய வீரர்களுக்கு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
2003-ல் காமன்வெல்த் போட்டியை தில்லியில் நடத்த சம்மதம் தெரிவித்த பிறகும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அமைச்சரவைக் குழு 2008 வரை உறக்கத்தில் இருந்தது வருந்ததக்கது .......
எதிர் காலத்தில் எதனை தவிர்த்தால் எம்மை இவ்வுலகம் திரும்பிபார்க்கும்
என்பதில் ஐயம் இல்லை .
Wednesday, October 27, 2010
Friday, October 22, 2010
ஐம்புலன் அடக்கி வாழ்வதேப்படி
மனிதன் மகான்களையும் , ஞானிகளையும் , போட்ருகின்றான்
அவர்களாக வாழ்வதே வாழ்வு என்கின்றான் , நானும் முயன்றேன் ,
அனால் அது இயலாமை யாகவே உணர்கின்றேன் ,ஞானிகள்
வாழை இலைமேல் நீர் போல் வாழ்ந்து விட்டு சென்றுவிட்டனர் .
என்னை சுட்டறி நடக்கும் வன்முறைகளையும் , கொடுமைகளையும்,
கண்டும் காணமல் , சுயநலமாக வாழ்வதெப்படி .......
அவர்களாக வாழ்வதே வாழ்வு என்கின்றான் , நானும் முயன்றேன் ,
அனால் அது இயலாமை யாகவே உணர்கின்றேன் ,ஞானிகள்
வாழை இலைமேல் நீர் போல் வாழ்ந்து விட்டு சென்றுவிட்டனர் .
என்னை சுட்டறி நடக்கும் வன்முறைகளையும் , கொடுமைகளையும்,
கண்டும் காணமல் , சுயநலமாக வாழ்வதெப்படி .......
Saturday, September 4, 2010
வாழ்வின் வசந்தத்தை தேடி.....................
வாழ்வின் வசந்தத்தை தேடி......................
துன்பம் என்னை பின் துறத்த
சங்கடங்கல் இருந்த போதும்
சத்தியத்தின் வழி நடந்தேன்,
...
வெற்றி பாதை தேடி வேகமாய்
சென்ற போது.......
தோழி ஒருத்தியின் குறள் கேட்க,
தடைபட்டது நடைபயணம்.
துனைசேர்ந்த தோழியின்
தோள் சாயந்து இளைப்பாற,
கண் மூடிய கண நேரத்தில்
கண் கட்டி,கரம் பற்றி....
காட்டு வழி கூட்டி சென்றாள்,
ஓணாய்கலின் ஓலம் கேட்டு உடனே--கண்விழிக்க
தாமதமாய் நானுனர்ந்தேன்
தவறான வழி இதென்று.
மாயமாய் மறைந்து போனாள்
மாய்ந்து "போ" என்று கூறி
உன் சூட்சியில் விழுந்ததனால்
செத்தொழிந்து போவேனோ?
தர்மத்தின் வழி நிற்க்கும்,
மானிடற்க்கு மரணம் ஏது?
தோல்விகலின் தூரத்தல்களால்
தொடர்கிறது என்பயணம்
கணவுகல் புதைத்துவிட்டு
கடல் தாண்டி வந்த பின்பு,
ஏழ்மையை வென்று விட்டேன்
இளமையை இழந்து விட்டேன்,
இருப்பினும் தேடல் முடியவில்லை
அன்பை போழியும் அம்மா
பாசம் காட்டும் தங்கை.....
தோள் கொடுக்கும் தோழன்,
இவை அனைத்தும் இழந்த பிறகு-இங்கு
எதைத்தான் தேடுகிறேனோ............?
ஓட்டம் தோடர்கிறது............
ஓடினேண் ஓடினேன் வெற்றி வெகுதூரமில்லை,
என்ற வீரிய என்னத்தோடு
ஓடிவந்த பாதையினை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தால்
எஞ்சியது என்வோ ஏக்கம் மட்டும் தான்
ஏக்கத்தின் இயல்பிலேயே-தொடர்கிறது
என் பயணம்-இம்முறை
வாழ்வின் வசந்தத்தை தேடி......................
Subscribe to:
Posts (Atom)