உலகில் பெரும் பாலோரால் பயன்படுத்தப்படும் முதன்மை
வலை தளம் பேஸ் புக் பயனீட்டாளர்களின் ப்ரோபில் பக்கத்திற்கு
TIME LINE என்னும் புதிய வடிவத்தை அறிமுகம் செய்தது.
இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும் பிடிக்காமலும் உள்ளது.
இந்த TIMELINE தோற்றம் பிடித்ததோ இல்லையோ அனைவரும்
பயன்படுத்தியே தீர வேண்டும் என திணித்தது இந்த வலைத்தளம்.
800 மில்லயன் வாசகர்களை கொண்ட இந்த முதன்மை தளம்
இவ்வாறு செய்தது பலருக்கும் அதிருப்பியை தந்தது .
இருந்தாலும் சிலர் வேறு வழி இல்லாமல் இந்த TIMELINE
வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
உங்களுக்கு இந்த TIMELINE தோற்றம் பிடிக்க வில்லையா?
இதை பழைய தோற்றத்திற்கு மாற்ற விரும்புகிறீர்களா?
ஆம் என்றால் கீழே உள்ள வழி முறைகளை பின்பற்றுங்கள்.
முதலில் timeline removeinஇந்த லிங்க் கிளிக் செய்து இந்த
தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழே இருப்பது போல் விண்டோ வரும்
பயர் பாக்ஸ் ,மற்றும் குரோம் உலவியை பயன் படுத்துவோர்
அதற்க்கான லோகோவை கிளிக் செய்து அந்த நீட்சியை
உங்கள் பிரௌசரில் இணைத்து கொள்ளுங்கள்.
(safari பயன்படுத்துவோருக்கான நீட்சி விரைவில் பயன் பாட்டுக்கு வரும்
இந்த நீட்சி உங்கள் பிரௌசரில் இன்ஸ்டால் ஆனவுடன்
பேஸ் புக் பக்கத்தை திறந்து பாருங்கள்.timeline வசதி
மறைந்து பழைய தோற்றத்தை காண்பீர்கள்.
இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ் புக் பயன்படுத்தலாம்.
(பி .கு )
இந்த நீட்சியை un install செய்வதன் மூலம் எந்த நேரமும்
timeline தோற்றத்திற்கு மாறலாம்.
thanks jaffna anton

No comments:
Post a Comment